Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/சிந்தையில் கலக்கம் வேண்டாம்

சிந்தையில் கலக்கம் வேண்டாம்

சிந்தையில் கலக்கம் வேண்டாம்

சிந்தையில் கலக்கம் வேண்டாம்

ADDED : ஜூன் 20, 2014 03:06 PM


Google News
Latest Tamil News
* நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல உண்மை எப்போதும் அமைதியுடன் இருக்கும்.

* சிந்தையில் கலக்கம் இல்லாத மனிதனிடம் அச்சம் சிறிதும் இருப்பதுஇல்லை.

* காதில் கேட்டதற்காகவே, ஒரு விஷயத்தை உறுதியென நம்பத் தேவையில்லை.

* புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் பெரிதாக எண்ணி வருத்தப்படுவது கூடாது.

* வெளிப்புறத்தைக் கழுவியது போதும். உட்புறமான உள்ளத்தைக் கழுவுவதே தேவையானது.

- புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us