Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/நல்ல உறவினர் யார்?

நல்ல உறவினர் யார்?

நல்ல உறவினர் யார்?

நல்ல உறவினர் யார்?

ADDED : ஜூன் 10, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
* மனத்தூய்மையுடன் செய்யும் செயல்களால் ஏற்படும் புண்ணியம், ஒருவனை நிழல் போல தொடர்ந்து வரும்.

* அங்குசத்தால் பாகன் யானையை அடக்குவது போல, அறிவால் மனதை அடக்கப் பழகுங்கள்.

* அக்கறையின்றிச் செய்யும் எந்தச் செயலாலும் பலனேதும் உண்டாகாது.

* போதனை செய்யும் முன், முதலில் தன்னை பண்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.

* நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். திருப்தியான மனம் படைத்தவரே செல்வந்தர்.

- புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us