ADDED : மே 07, 2014 12:05 PM

* அறிவும், ஒழுக்கமும் நிறைந்த நல்லோர் நட்பைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
* முட்டாளிடம் நட்பு கொள்வதை விட ஒருவன் தனித்து இருப்பதே சிறப்பானது.
* அறிவாளியின் நட்பு நல்ல உறவினர் போல உதவியாக இருக்கும். முட்டாளின் நட்போ துன்பத்தை வரவழைக்கும்.
* எதிரிக்கும் கூட நல்லதை நினைப்பவனே நல்ல மனம் படைத்தவன்.
* தக்க சமயத்தில் உதவி செய்பவனே சிறந்த தோழன். அவனுடைய நட்பை விட்டுவிடுவது கூடாது.
-புத்தர்