Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சின்மயானந்தர்/எளிய காணிக்கை போதும்

எளிய காணிக்கை போதும்

எளிய காணிக்கை போதும்

எளிய காணிக்கை போதும்

ADDED : ஜன 02, 2014 05:01 PM


Google News
Latest Tamil News
* நிஜமான பக்தி கொண்டவன், எல்லா உயிர்களையும் கடவுளாகவே காணும் பேறு பெறுவான்.

* ஆபத்து வந்ததும் கடவுளை அழைப்பவன் பக்திமான் அல்ல.

* மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்குபவர் கடவுளே. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவரே வழிநடத்துகிறார்.

* எளிய காணிக்கையையும் கடவுள் விருப்பத்துடன் ஏற்கிறார். அன்பும், தூய்மையுமே பக்திக்கு தேவையான அடிப்படை குணங்கள்.

- சின்மயானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us