Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சின்மயானந்தர்/பார்வை விசாலமாகட்டும்!

பார்வை விசாலமாகட்டும்!

பார்வை விசாலமாகட்டும்!

பார்வை விசாலமாகட்டும்!

ADDED : மே 19, 2014 01:05 PM


Google News
Latest Tamil News
* மனம் ஆற்றின் நீரோட்டம் போல ஓடுகிறது. தகுந்த வடிகால் அமைத்து அதை சீர்படுத்த, நன்மை விளையும்.

* கொள்கை நல்லதாக இருந்தால், எந்தப் பின்னணியிலும் ஒருவன் முன்னேற்றம் காண முடியும்.

* தினமும் காலை, மாலை இருமுறை தியானத்தில் அமருங்கள். இதனால் மனம் அமைதி பெறும்.

* மனதில் உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவன் வாழ்வில் வெற்றி அடைவது உறுதி.

* குறுகிய மனப்பான்மை கூடாது. விசாலமான மனதுடன் உலகைப் பார்க்கக் கற்பது நல்லது.

- சின்மயானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us