/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/முடிந்தளவு தானம் செய்யுங்கள்முடிந்தளவு தானம் செய்யுங்கள்
ADDED : டிச 21, 2010 01:12 AM

* பூர்வ ஜென்மங்களில் செய்த செயல்களுக்கு கடவுள் தருகிற பலன் அல்லது கஷ்டத்தை இப்போது அறுவடை செய்கிறோம்.
* தியாகம் பண்ண வேண்டும் என்பதைவிட தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
* ஒரே தெய்வத்தை தொடர்ந்து வழிபடுவது சித்த ஒருமைப்பாட்டுக்கு உதவலாம். ஆனால்,
இன்னொரு தெய்வத்தை தாழ்வாக எண்ணக்கூடாது.
* வைரத்திலும், பட்டிலும் நம் பெண்களுக்கு மோகம் போய்விட்டால், நம்முடைய குடும்ப வாழ்க்கையும், சமூக வாழ்க்கையும் மட்டுமில்லாமல் பெண்களின்
தர்மமும் பிழைக்கும்.
* மவுனமும், பட்டினியும் சேர்ந்தால் வாய்க்கு வேலை இல்லாமல் போய்விடும். அப்போது மனம்
இறைவழிபாட்டில் ஈடுபடுவதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
* போதும் என்ற மனதோடு சம்பாதித்து, அதைக்
கவனத்துடன் செலவழிக்க வேண்டும். சொந்தச்
செலவுகளை குறைத்து, முடிந்தளவு தான தர்மம் செய்ய வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்