Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பண்பைச் சம்பாதியுங்கள்

பண்பைச் சம்பாதியுங்கள்

பண்பைச் சம்பாதியுங்கள்

பண்பைச் சம்பாதியுங்கள்

ADDED : ஜூன் 24, 2015 11:06 AM


Google News
Latest Tamil News
* உடல் உழைப்பால் பிறருக்கு சேவை செய்வது மகத்தான புண்ணியச் செயல்.

* மனதில் பட்டதை எல்லாம் பேச ஆரம்பித்தால், சண்டை தான் உருவாகும்.

* வரதட்சணை, ஆடம்பரம் இல்லாமல் திருமணத்தை எளிமையாக நடத்துங்கள்.

* பிறரிடமுள்ள நல்ல விஷயங்களை வெளிப்படுத்தப் பழகினால் உற்சாக மனப்பான்மை உண்டாகும்.

* பணம் சேர்க்கும் எண்ணத்தை விடுங்கள். நல்ல பண்பைச் சம்பாதிக்கப் பாடுபடுங்கள்.

* எளிமை, உழைப்பு இரண்டும் வாழ்க்கையைத் திருப்தியாக நடத்த உதவி புரிகின்றன.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us