ADDED : ஆக 30, 2013 04:08 PM

* பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம்.
* எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் சக்தி வாய்ந்தது.
* மனம் எதை தீவிரமாக இடைவிடாமல் நினைக்கிறதோ அதுவாகவே மாறி விடும்.
* கடவுளை நினைத்து, அறியாமல் செய்யும் செயலுக்கும் கூட பயன் நிச்சயமாகக் கிடைக்கும்.
* கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். மீண்டும் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகி விட முயற்சிப்பதே பிறவிப்பயன்.
* லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், நம்மால் முடிந்த வரை பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும்.
* பிதுர் காரியம் செய்வதற்கு சிரத்தையும், தெய்வ காரியம் செய்வதற்கு பக்தியும் வேண்டும்.
* மனதில் உள்ள அசுத்தம் அனைத்தும் நீங்கி விட்டால், தானாகவே கடவுளின் பக்கம் திரும்பி விடும்.
- காஞ்சிப்பெரியவர்