ADDED : செப் 20, 2013 10:09 AM

* சமத்துவம் என்பது சொல் அளவில் மட்டுமே இருக்கிறது. கடவுளை முழுமையாக அறிந்த ஞானியின் கண்ணுக்கு உலகமே சமமாகத் தோன்றும்.
* தேடாத வரைக்கும் தான் கடவுள் எங்கோ இருப்பதாகத் தோன்றும். ஆனால், அவனை தேடத் தொடங்கி விட்டால் நமக்கு அருகிலே இருப்பதை அறிய முடியும்.
* நோய், துன்பம், வறுமை குறுக்கிடும்போது பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். நமக்கு துன்பம் செய்தவரையும் மன்னிக்கும் பெருந்தன்மைவேண்டும்.
* உடல், உடை இவை மட்டும் தூய்மையாக இருந்தால் போதாது. மனதில் அழுக்கு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு கடவுளின் திருவடியைச் சிந்திப்பது ஒன்று தான் வழி.
* இந்த உலகத்தைப் படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்துவதே நைவேத்யம் படைப்பதன் நோக்கம்.
- காஞ்சிப்பெரியவர்