Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பசுக்களைப் பாதுகாப்போம்

பசுக்களைப் பாதுகாப்போம்

பசுக்களைப் பாதுகாப்போம்

பசுக்களைப் பாதுகாப்போம்

ADDED : ஜூலை 26, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
* உலக உயிர்களின் தாயாக இருக்கும் பசுவை பாதுகாக்க வேண்டியது அனைவரின் அடிப்படை கடமை.

* பசுக்கள் பாதுகாக்கப்பட்டால் உலகமே நலம் பெறும் என்பதால் தான் கோபூஜை கோயில்களில் நடத்தப்படுகிறது.

* தனக்குரிய பாலை மற்ற உயிர்களுக்கும் வழங்குவது பசுவுக்கு மட்டுமே உரிய சிறப்பான குணம்.

* திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் 'ஆனினம் வாழ்க' என்று பசுக் கூட்டத்தை வாழ்த்துகிறார்.

* பசுக்களுக்கு புல் இடுவதை 'கோக்ராஸம்' என்னும் சிறப்பான தர்மமாக சாஸ்திரம் கூறுகிறது.

காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us