ADDED : ஆக 03, 2015 12:08 PM

* தர்மம், நீதி இரண்டும் சேர்ந்ததே பண்பு. எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பண்பு தவறாமல் இருக்க வேண்டும்.
* எடுத்துச் சொல்வது யாருக்கும் எளிதான செயல். ஆனால், எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதே சிறந்தது.
* போட்டி மனப்பான்மை இருக்கும் வரை யாருக்கும் வாழ்வில் மனநிறைவு ஏற்படுவதில்லை.
* மனம் எதைத் தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் சக்தி படைத்தது.
* பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆன நல்லதைச் செய்ய வேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்