Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனநிறைவுடன் வாழுங்கள்

மனநிறைவுடன் வாழுங்கள்

மனநிறைவுடன் வாழுங்கள்

மனநிறைவுடன் வாழுங்கள்

ADDED : ஜூன் 01, 2019 10:06 AM


Google News
Latest Tamil News
* வாழ்க்கைத் தரம் என்பது வெறும் பணம், பொருள் சார்ந்தது அல்ல. மனநிறைவே வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்.

* மனிதன் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவனாக இருப்பது அவசியம்.

* மனிதன் எதை தீவிரமாக சிந்திக்கிறானோ, அதுவாகவே மாறி விடும் ஆற்றலைப் பெறுகிறான்.

* முன்வினைப் பாவத்திற்கு பரிகாரம் தேடுவதை விட, இந்த பிறவியில் பாவம் செய்யாமல் இருப்பது அவசியம்.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us