* பொது சேவையில் ஈடுபடுபவர்கள் குடும்ப கடமையை மறக்கக் கூடாது.
* பெற்றோருக்கு சேவை செய்வதை அவசிய கடமையாக கொள்ளுங்கள்.
* எந்த இடத்தில் இருந்தாலும், எந்த பணியில் ஈடுபட்டாலும் மனிதன், கடவுள் பக்தியை ஒருபோதும் மறப்பது கூடாது.
* மனம் எதை தீவிரமாக நினைக்கிறதோ, அதுவாக மாறி விடும் தன்மை கொண்டதாகும்.
* கோபத்தால் மனிதன், தனக்கே தீங்கு செய்கிறான்.
* வாக்கும், மனமும் ஒன்றுபட்டு செய்யப்படும் செயல், நல்ல விளைவுகளை உண்டாக்குவதாக இருக்கும்.
-காஞ்சிப்பெரியவர்