Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நிம்மதிக்கு வழி

நிம்மதிக்கு வழி

நிம்மதிக்கு வழி

நிம்மதிக்கு வழி

ADDED : ஆக 10, 2015 03:08 PM


Google News
Latest Tamil News
* தேவையற்ற ஆசைகளை வளர்த்தால் மன அமைதி குறையும். போதுமென்ற மனம் நிம்மதிக்கு வழிவகுக்கும்.

* இன்றைய நாகரிகம் ஆடம்பரமும் உலக இன்பத்தை அனுபவிப்பதையுமே தரமானது என கருதுவது சரியானதல்ல.

* பண விஷயத்தில் மட்டும் கணக்காக இருந்தால் போதாது. பேசுவதிலும் கணக்காக இருப்பது நல்லது.

* நேர்மை, கருணை, அடக்கம், உழைப்பு, கடவுள் பக்தி போன்ற நற்குணங்களுடன் வாழ்வதே உயர்ந்தது.

* உள்ளத்தில் அது வேண்டும், இது வேண்டும் என்ற அரிப்பு மனப்பான்மை கொண்டிருந்தால் மனதில் நிம்மதி இருக்காது.

-காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us