Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பிறர் நலன் பேணுங்கள்

பிறர் நலன் பேணுங்கள்

பிறர் நலன் பேணுங்கள்

பிறர் நலன் பேணுங்கள்

ADDED : ஆக 10, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
* நெருப்பு தன்னோடு சேர்ந்ததை சாம்பலாக்குவது போல, ஆசையும் மனிதனை அழிக்கும் இயல்பு கொண்டது.

* வயிற்றுக்கு உணவு, மானத்தை மறைக்க ஆடை, குடியிருக்க வீடு இந்த மூன்றும் அனைவருக்கும் அவசியமானவை.

* இஷ்ட தெய்வமே உயர்வானது, மற்ற தெய்வம் எல்லாம் தாழ்வானது என்று எண்ணுவது பேதமை.

* இசையுடன் மனம் ஒன்றி பாடுவதன் மூலம் இறையருளை எளிதாக அடைய முடியும்.

* நாம் நலமுடன் இருப்பதுடன், மற்றவர் நலனிலும் அக்கறை கொள்வதே சிறந்த குணம்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us