Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மற்றவரை மதிப்போம்

மற்றவரை மதிப்போம்

மற்றவரை மதிப்போம்

மற்றவரை மதிப்போம்

ADDED : ஆக 10, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
* மனதில் போட்டி பொறாமை இருக்கும் வரையில் எதிலும் நிறைவு உண்டாகாது.

* தர்மம், நீதி இந்த இரு பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால் உலகிற்கே நன்மை உண்டாகும்.

* தேவைகளை அதிகரித்துக் கொண்டே போனால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும்.

* யாரையும் எதற்காகவும் அலட்சியம் செய்வது கூடாது. மற்றவர் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

* குழந்தையாக இரு என்று உபநிஷதம் கூறுகிறது. ஏனென்றால் கள்ளம் கபடமற்ற குழந்தை, கடவுளுக்குச் சமமானது.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us