ADDED : ஜூன் 05, 2015 10:06 AM

* யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்வதே அகிம்சை. இதை பின்பற்றினால் மனதை எளிதில் வசப்படுத்த முடியும்.
* ஆயுள் முடிந்த பிறகும் பலன் தரும் நிரந்தர காப்பீடு செய்த தர்மம் ஒன்றே.
* மனதை தியானத்தாலும், வாக்கை பக்தி பாடல்கள் பாடுவதாலும் துாய்மைப்படுத்தலாம்.
* பாவிகளை வெறுப்பது கூடாது. அவர்களின் மனதை நல்லவழியில் திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் வழிபாடு செய்ய வேண்டும்.
* மானம், உயிர் இரண்டுக்கும் தேவையானது எதுவோ, அதையே அத்தியாவசியம் என்கிறோம்.
-காஞ்சிப்பெரியவர்