Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நினைவில் வைத்துக் கொள்!

நினைவில் வைத்துக் கொள்!

நினைவில் வைத்துக் கொள்!

நினைவில் வைத்துக் கொள்!

ADDED : டிச 01, 2013 10:12 AM


Google News
Latest Tamil News
* ஒருவரை புகழ்ந்து பேசுவதற்கும் கட்டுப்பாடு அவசியம். ஒரேயடியாக புகழ்ந்தால், மனதில் அகங்காரம் உண்டாகி விடும்.

* பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தை வீணாக்குவது கூடாது. பிறருக்கு சேவை செய்ய முன் வந்தால், அதுவே பயனுள்ள பொழுதுபோக்கு.

* எண்ணத்தால் நம்மை தூய்மைப்படுத்தவே வழிபாடு செய்கிறோம். நாம் செய்யும் பூஜையால் கடவுளுக்கு ஏதும் ஆகப் போவதில்லை.

* மனதால் தான் எல்லாவிதமான துன்பங்களும் உண்டாகின்றன. 'ஆசைப்படாதே' என்று இந்த மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல.

* செய்த பாவத்திற்கான தண்டனையும், புண்ணியத்திற்கான நன்மையும் நம்மை ஒருநாள் வந்து சேரும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us