Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நல்லதைச் சொல்லுங்கள்

நல்லதைச் சொல்லுங்கள்

நல்லதைச் சொல்லுங்கள்

நல்லதைச் சொல்லுங்கள்

ADDED : நவ 21, 2016 09:11 AM


Google News
Latest Tamil News
* பிறருக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பக்குவமாகவும் சொல்ல வேண்டும்.

* கடவுளுக்கு நன்றி சொன்ன பிறகே சாப்பிட வேண்டும். இதன் மூலம் உணவு பிரசாதமாகி விடும்.

* பிறரது குறைகளை பெரிதுபடுத்தாமல், அவர்களிடமுள்ள நல்ல அம்சங்களை பார்க்கப் பழக வேண்டும்.

* விருப்பும், வெறுப்பும் மனிதனை பாவச்செயல்களில் தள்ளி விடும் அபாயம் கொண்டவை.

- காஞ்சிப் பெரியவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us