Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/இந்தநாள் நல்லநாள்

இந்தநாள் நல்லநாள்

இந்தநாள் நல்லநாள்

இந்தநாள் நல்லநாள்

ADDED : நவ 30, 2016 02:11 PM


Google News
Latest Tamil News
* ஒவ்வொரு நாளும் காலையில், 'இந்த நாள் நல்லநாளாக இருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

* தாரக மந்திரமான ராமநாமத்தை ஜெபியுங்கள். தாரகம் என்பதற்கு 'பாவங்களைப் பொசுக்குவது' என பொருள்.

* தானமும், தர்மமும் செய்வது மனிதனின் கடமை. அதற்கு பலன் கொடுப்பது கடவுளின் வேலை என்கிறது உபநிடதம்.

* வாரத்தில் ஒரு நாள் கோவில் வழிபாட்டில் ஈடுபடுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us