Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/அனுபவ அறிவே மேலானது

அனுபவ அறிவே மேலானது

அனுபவ அறிவே மேலானது

அனுபவ அறிவே மேலானது

ADDED : டிச 11, 2017 08:12 AM


Google News
Latest Tamil News
*புத்தகத்தால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும்.

*எளிமையாக வாழ்ந்தால் மனநிம்மதியுடன் வாழலாம். மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள்.

*நல்லவர்களின் கோபம், கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.

*நல்லவர் நட்பு, மாலை நிழல் போல வளரும். தீயவர் நட்பு, உச்சிவேளை நிழல் போல சுருங்கி விடும்.

*நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதீர்கள்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us