ADDED : மே 31, 2017 03:05 PM

* ஆடம்பரமோ அலட்சிய எண்ணமோ மனிதனுக்கு கூடாது. எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் தனக்கென சுயநலத்துடன் செய்யக்கூடாது. அது 0பிறருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்.
* உற்றார் உறவினர் கூட நம்மைக் கைவிடக் கூடும். ஆனால் செய்த தானமும் தர்மமும் எப்போதும் நம் கூட வரும்.
* லட்சம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டியது போல மரணவேதனை கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.
* உடலை வளர்க்க உணவு அவசியம். அதுபோல உயிரை வளர்க்க பிரார்த்தனையும் அவசியமானது.
வாரியார்