ADDED : மார் 20, 2017 12:03 PM

* கடவுளுக்கு அன்பை காணிக்கையாக்க வேண்டும். பணம் கொடுப்பதாக பேரம் பேசி பக்தியை வியாபாரமாக்கக் கூடாது.
* கடவுளை வழிபட்டால் போதும். நமக்கு வேண்டியதை அவர் கொடுப்பார்.
* மழைநீர் சேரும் இடத்திற்கேற்ப நிறம் மாறுவது போல, மனிதன் சேரும் நண்பனைப் பொறுத்து குணம் மாறுகிறான்.
* மனிதனையும், விலங்கையும் பிரிக்கும் மைல் கல் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ஒழுக்கம்.
- வாரியார்