ADDED : டிச 20, 2016 02:12 PM

* உலகம் அழியலாம், ஆனால் பொறுமை மிக்கவரின் புகழ் ஒருநாளும் அழியாது.
* விலங்கிற்கு உடல் வலிமை போதும். மனிதனுக்கோ உடல் வலிமையை விட மனவலிமையே முக்கியம்.
* விதியை வென்றவர் யாருமில்லை. விதி வழியே செல்ல மதி தூண்டப்படுகிறது.
* நல்ல நூல்களைப் படிப்பதால் மனம் நலம் பெறுகிறது.
* உலகிலுள்ள ஒரே உண்மைப்பொருள் கடவுள் மட்டுமே. மற்றதெல்லாம் அர்த்தமற்ற சங்கதிகள்.
- வாரியார்