Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/விருந்தினரை உபசரிப்போம்

விருந்தினரை உபசரிப்போம்

விருந்தினரை உபசரிப்போம்

விருந்தினரை உபசரிப்போம்

ADDED : நவ 21, 2016 09:11 AM


Google News
Latest Tamil News
* விருந்தினரை வரவேற்று உபசரிப்பவனே நல்ல குடும்பஸ்தன். துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவனே ஞானி.

* இன்பமாக வாழ விரும்பினால், மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைக்கக் கூடாது.

* பாவம், புண்ணியம் இரண்டையும் பிறரிடம் கூறுவதால் அதன் தீவிரத்தன்மை குறைந்து விடும்.

* உன்னை நீயே நல்லவனாக மாற்றிக்கொள். மனசுத்தம் பெற்று நன்மைகளை எல்லாம் அடைவாய்.

- வாரியார்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us