Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/வளர்ச்சிக்கான வழி

வளர்ச்சிக்கான வழி

வளர்ச்சிக்கான வழி

வளர்ச்சிக்கான வழி

ADDED : டிச 30, 2014 10:12 AM


Google News
Latest Tamil News
* ஆடம்பரம் இல்லாத எளிய வாழ்க்கை நிம்மதியான வாழ்வுக்கு வழி வகுக்கும்.

* நாம் சிந்திப்பது நமக்காக மட்டுமே. ஆனால், ஞானிகள் சிந்திப்பது உலகத்திற்காக.

* படிப்பினால் உண்டாகும் அறிவை விட அனுபவத்தினால் உண்டாகும் அறிவு அதிக பலனளிக்கும்.

* வாழ்வில் வளர்ச்சி ஏற்பட விரும்பினால் நல்லவர்களைத் தேடிச் சென்று பழகுங்கள்.

* பணத்தின் மீது அளவுகடந்த ஆசை வைப்பது கூடாது. பணம் சேருமிடத்தில் ஒழுக்கம் இருப்பதில்லை.

- வாரியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us