ADDED : ஜன 10, 2016 03:01 PM

* பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமுடன் கொண்டாடும் உழவர் திருநாளான பொங்கல் உழைப்பின் பெருமையை உணர்த்துகிறது.
* ஆரோக்கியம், நீண்ட ஆயுள் பெற விரும்புவோர் தினமும் நீராடியதும் கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட வேண்டும்.
* தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலமான உத்ராயண புண்ணிய காலத்தில் சூரியன் தன் வடதிசைப் பயணத்தை மேற்கொள்கிறார்.
* குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து பொங்கலிடுவதோடு ஏழைகளுக்கு தர்மமும் செய்ய வேண்டும்.
-வாரியார்