ADDED : ஏப் 11, 2016 11:04 AM

* செல்வத்தால் பெருமை கொள்வது கூடாது. உறவினர் ஏழையானாலும் அவர்களை மதிப்பது நம் கடமை.
* ஒருவரின் அன்பையும், அறிவையும் பேச்சின் மூலம் அறிய முடியாது. அவர்களின் செயலையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
* பெண்ணாசை கூடாது என ராமாயணமும், மண்ணாசை கூடாது என மகாபாரதமும் கூறுகின்றன.
* பசு போன்ற சாதுவான மனிதர்களிடம் பழகுவது நன்மையளிக்கும். பாம்பு போன்ற கொடியவர்களிடம் நெருங்கவே கூடாது.
- வாரியார்