ADDED : மே 28, 2013 10:05 AM

* ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம்.
* வெட்கம் நன்மைகளை இழுத்து வரும். உனக்கு வெட்கம் இல்லையாயின் உனது இஷ்டம் போல நடந்து கொள்.
* இறைவன் ஒரு மனிதனை அழித்துவிட நாடுவானேயானால் அவனிடமிருந்து வெட்கத்தைப் பறித்து விடுகிறான்.
* நண்பர்களை ஓரளவு விரும்புங்கள். ஒருநாள் அவர்கள் விரோதிகளாக கூடும். விரோதிகளை அதிகமாக வெறுக்காதீர்கள். ஒருநாள் அவர்கள் தோழராகக் கூடும்.
* உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள். அன்பளிப்புகளை கொடுப்பது மனதிலுள்ள பொறாமைகளை அழித்து விடுகின்றது.
* கெட்டவர்களுடன் தோழமை கொள்ளாதே. அவர்களுடன் தோழமை கொண்டால் அவர்களின் கணக்கில் உன்னையும் சேர்த்துக் கொள்ளப்படும்.
* எவர் தம் சகோதரரிடம் ஒரு வருடம் பேசாமல் இருக்கின்றாரோ, அவர் அந்த சகோதரரை கொலை செய்ததற்கு ஒப்பாகும்.
- நபிகள் நாயகம்