Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/சொந்தக்காலில் நில்லுங்கள்

சொந்தக்காலில் நில்லுங்கள்

சொந்தக்காலில் நில்லுங்கள்

சொந்தக்காலில் நில்லுங்கள்

ADDED : அக் 10, 2016 11:10 AM


Google News
Latest Tamil News
* மனவலிமை இருந்தால் மட்டுமே மனிதனால் சொந்தக்காலில் நின்று செயலாற்ற முடியும்.

* ஆரோக்கியம் பெற விரும்பினால் உணவு, துாக்கம், பேச்சு ஆகியவற்றில் மனிதன் அளவாக இருக்க வேண்டும்.

* அருளின் உயர்ந்த வடிவமே மவுனம். இதுவே மிக உயர்ந்த ஆன்மிக உபதேசம்.

* கடவுளின் கட்டளையின்றி உலகில் எதுவும் நடப்பதில்லை. அவனன்றி அணுவும் அசையாது என்றும் குறிப்பிடுவர்.

- ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us