Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நம்பிக்கை காற்று

நம்பிக்கை காற்று

நம்பிக்கை காற்று

நம்பிக்கை காற்று

ADDED : ஜூலை 21, 2014 10:07 AM


Google News
Latest Tamil News
* பொருள் தேடும் முயற்சியில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது கடவுளுக்காக செலவிடுங்கள்.

* இதயம் என்னும் பலுானில் எப்போதும் நம்பிக்கை என்னும் காற்றை மட்டுமே நிரப்புங்கள்.

* துன்பத்தில் சிக்கித் தவித்தாலும், மனதில் மகிழ்ச்சியை இழக்காதவன் கடவுளுக்கு நிகரானவன்.

* கடவுளைக் கட்டும் சக்தி பக்திக்கு மட்டுமே உண்டு. பணத்தால் அவரை யாரும் விலைக்கு வாங்க முடியாது.

* சத்தான உணவால் உடல் பலம் பெறுவது போல, நல்ல எண்ணத்தால் மனம் பலம் பெறுகிறது.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us