Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நிம்மதிக்கான வழிமுறை

நிம்மதிக்கான வழிமுறை

நிம்மதிக்கான வழிமுறை

நிம்மதிக்கான வழிமுறை

ADDED : அக் 12, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
* ஆசைக்கு ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இதுவே நிம்மதிக்கான வழிமுறை.

* செய்யப் போவதையே சொல்லுங்கள். சொன்னதையே செயல்படுத்துங்கள்.

* மனிதன் கடமையில் பொறுப்புடன் இருந்தால், அதற்குரிய நற்பலன் கிடைத்தே தீரும்.

* பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை தேடித் தருபவளாக இருக்க வேண்டும்.

* கல்வி என்பது விவேகத்தையும், நன்மை தீமையை பகுத்தறியும் திறனையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us