Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கடவுளை வழிபடும் முறை

கடவுளை வழிபடும் முறை

கடவுளை வழிபடும் முறை

கடவுளை வழிபடும் முறை

ADDED : மார் 31, 2017 02:03 PM


Google News
Latest Tamil News
* 'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என கடவுளிடம் தினமும் வழிபாடு செய்யுங்கள்.

* கடவுளுடன் பேசுவது வழிபாடு. கடவுள் பேசுவதைக் கேட்பது தியானம்.

* வாழ்க்கை என்பது பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனையாக அமைய வேண்டும்.

* கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தைச் சொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை.

* யாரையும் தவறாக நினைக்கக் கூடாது.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us