Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உற்சாகமுடன் செயல்படு

உற்சாகமுடன் செயல்படு

உற்சாகமுடன் செயல்படு

உற்சாகமுடன் செயல்படு

ADDED : ஜூலை 26, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
* கடவுளிடம் நேரில் பேசுவதையே பிரார்த்தனை என்கிறோம். இதில் மனம் ஒன்றி ஈடுபட்டால் துன்பம் விலகும்.

* எதிர்மறை எண்ணங்களை கடவுளிடம் அளித்து விட்டால், அவர் அதை நல்லதாக்க மாற்றிக் கொடுப்பார்.

* உனக்கு எது வேண்டுமோ, அதை கடவுளிடம் கேட்டுப் பெறுவதில் தவறேதும் இல்லை.

* 'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என்று கடவுளிடம் பக்தி செலுத்துவதே உயர்ந்தது.

* எப்போதும் உற்சாகத்துடன் இரு. அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடு. இயன்ற அளவில் பிறருக்கு உதவி செய்.

சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us