Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நல்லதை மட்டும் பார்

நல்லதை மட்டும் பார்

நல்லதை மட்டும் பார்

நல்லதை மட்டும் பார்

ADDED : ஜூலை 21, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
* கைலாயத்திலும், வைகுண்டத்திலும் மட்டும் கடவுள் இல்லை. அவர் நம்முடைய இதயத்தில் குடியிருக்கிறார்.

* மனதில் அன்பு இல்லாத மனிதன் பாலை நிலத்துக்கு சமமானவன். அவனை மிருகம் என சொன்னாலும் பொருந்தும்.

* கடவுள் அவரவர் தகுதிக்கேற்பவே அருள்கிறார். ஆனாலும், நமக்கு எது வேண்டுமோ, அதை அவரிடம் கேட்டும் பெறுவதில் தவறில்லை.

* மற்றவரைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம். அவர்களிடமுள்ள நல்ல பண்புகளை மட்டும் பார்க்கப் பழகுங்கள்.

சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us