Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நன்றி மறக்காதே!

நன்றி மறக்காதே!

நன்றி மறக்காதே!

நன்றி மறக்காதே!

ADDED : செப் 21, 2015 11:09 AM


Google News
Latest Tamil News
* நன்றி உள்ளவனே நல்லவன். தன்னை உணர்ந்தவன். ஒருவர் செய்த நன்றியை மறப்பது பாவத்திலும் பாவம்.

* பிறருக்கு உதவுவதே சிறந்த பூஜை. தெய்வப்பற்றே உன் உள் மூச்சு. கோபமே பாவம், தானமே தியாகம்.

* உன் பலவீனம் தான் உன்னை அசுரத்தன்மை உள்ளவனாகவும், கோபக்காரனாகவும் மாற்றுகிறது. அதை அறிந்து துரத்தி விடு.

* மனமே உன்னுடைய முதல் மகன். மகன் மீது அன்பு காட்டுவது போல பிறர் மீதும் அன்பு செலுத்து.

* பொறாமை அற்றவனை உலகமே புகழும். அன்பு மட்டுமே உன் இயல்பாக இருக்கட்டும்.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us