Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மூன்று குணம் வேண்டும்

மூன்று குணம் வேண்டும்

மூன்று குணம் வேண்டும்

மூன்று குணம் வேண்டும்

ADDED : செப் 30, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
* மனிதநேயம், நல்லொழுக்கம், கருணை இம்மூன்று குணங்களும் மனிதனுக்கு மிகவும் அவசியம். இதனைக் கற்றுத் தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை

* எந்தச் செயலையும் செய்யும் முன்பு, இறைவனை எண்ணித் துவங்குங்கள். உங்களுக்கு அவரருளால் வெற்றியே கிடைக்கும்.

* பிறருக்கு துன்பம் ஏற்படாத வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

* இன்றைய சிறப்பான செயல்பாடுகளே, எதிர்கால வாழ்க்கைக்கு ஆணி வேராக இருக்கிறது.

* ஆரோக்கியமான வாழ்க்கையே உறுதியான வாழ்க்கை.

சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us