Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/வாழ்வளிக்கும் நண்பன்

வாழ்வளிக்கும் நண்பன்

வாழ்வளிக்கும் நண்பன்

வாழ்வளிக்கும் நண்பன்

ADDED : பிப் 20, 2017 01:02 PM


Google News
Latest Tamil News
* அன்பு ஒன்றே வாழ்வளிக்கும் நண்பன். கோபமே மனிதனை வீழ்த்தும் கொடிய பகைவன்.

* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட ஒரு அரிய செயலைச் செய்வது மேலானது.

* தர்மம் செய்ய பணம் வேண்டாம். அன்பு மிக்க சொற்கள் போதும். மற்றவர் துன்பம் தீர ஆறுதல் சொல்வதே சிறந்த தர்மம்.

* தவறு செய்யாத மனிதன் உலகில் யாருமில்லை. செய்த தவறு மீண்டும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us