ADDED : பிப் 10, 2017 02:02 PM

* மனிதன் சொந்தக்காலில் நிற்கப் பழக வேண்டும். பிறரது உதவியை எதிர்பார்த்துப் பிழைக்கக் கூடாது.
* மனசாட்சியே மனிதனுக்கு எஜமானனாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கிறது.
* உங்களுக்காக மட்டுமில்லாமல் பிறருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
* கல்லிலே கடவுளைக் காண முயலுங்கள். கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
* நல்ல பண்புகள் மதிப்பு மிக்கவை.
- சாய்பாபா