ADDED : ஆக 20, 2014 12:08 PM

* நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். விருப்பம் போல அவரை வழிபடும் சுதந்திரம் நமக்கு உண்டு.
* அன்பில்லாத இதயம் வறண்ட பாலை நிலத்திற்குச் சமமானது. அன்பு இல்லாத மனிதர்கள் கடவுளை அடைவதில்லை.
* தண்ணீர் வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் மட்டும் தாகம் தீராது. அதைத் தேடிச் சென்று பருக வேண்டும். அதாவது, எதிலும் முயற்சி வேண்டும்.
* பெண்களைத் தாயாகக் காணும் பேறு பெற்றவனே மனிதர்களில் முழுமை பெற்றவன்.
- சாய்பாபா