Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/துணிந்து நில் தொடர்ந்து செல்

துணிந்து நில் தொடர்ந்து செல்

துணிந்து நில் தொடர்ந்து செல்

துணிந்து நில் தொடர்ந்து செல்

ADDED : ஆக 20, 2014 12:08 PM


Google News
Latest Tamil News
* ஒருமுறை கோபம் கொண்டால் ஒருவனுக்கு மூன்று மாத ஆரோக்கியம் காணாமல் போய் விடும்.

* தெய்வத்தன்மை உனக்குள்ளே இருக்கிறது. ஆனால், அதை உணராமல் புறவுலகில் தேடிக் கொண்டிருக்கிறாய்.

* வாழ்வில் தடை குறுக்கிடும் போது தான், மனிதன் தைரியத்தை இழக்காமல் துணிந்து நிற்க வேண்டும்.

* குற்றம் குறையில்லாத மனிதன் யாருமில்லை. நல்லதும் கெட்டதும் கலந்ததே இந்த உலகம்.

* நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடலைப் பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமை.

- சாய்பாபா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us