Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பக்திப்பயிர் விதையுங்கள்

பக்திப்பயிர் விதையுங்கள்

பக்திப்பயிர் விதையுங்கள்

பக்திப்பயிர் விதையுங்கள்

ADDED : மார் 06, 2017 10:03 AM


Google News
Latest Tamil News
* குழந்தைகளின் மனதில் பக்திப்பயிரை விதைக்கும் பொறுப்பு பெற்றோரைச் சேரும்.

* பிறருக்கு கொடுக்கவே கடவுள் நமக்கு இரு கைகளை வழங்கியிருக்கிறார்.

* எதிர்பார்ப்பு இல்லாத பக்தியே உயர்ந்தது. பொறுப்புகளை கடவுளிடம் திருவடியில் ஒப்படைத்து விடுங்கள்.

* நல்லவர்களாக விரும்பினால் செய்வதைச் சொல்லுங்கள். சொன்னதைக் கடைபிடியுங்கள்.

* புத்தக அறிவு மேலோட்டமானது. அனுபவம் மூலம் கிடைக்கும் அறிவே நிலையானது.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us