Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/சாப்பிடும் முன் கவனி!

சாப்பிடும் முன் கவனி!

சாப்பிடும் முன் கவனி!

சாப்பிடும் முன் கவனி!

ADDED : அக் 20, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
* உடலோடு சம்பந்தப்பட்ட அன்பு என்பது, ஓரளவு சுயநலம் கொண்டதாகத்தான் உள்ளது. இதை அறையில் உள்ள மின்சார பல்புடன் ஒப்பிடலாம். பல்பின் ஒளி அறையின்நான்கு சுவர்கட்டு உட்பட்டது. இது தன்னல அன்பு போன்றது. உயர்ந்த அன்பு என்பது நிலவொளிக்கு ஒப்பானது. நீங்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் எல்லார் மீதும் எவ்வித எதிர்பார்ப்பும் அற்ற அன்பை செலுத்துங்கள்.

* சாப்பிடும் முன் ஒரு பிடி சோற்றை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டால் அது பிரசாதமாகிவிடுகிறது. பிரசாதம் மனதை மகிழ்ச்சிப்படுத்துகிறது. உடலுக்கு மருந்தாகிவிடுகிறது.

* அடுத்தவரைத் துன்புறுத்தி உனக்கு நீயே துன்பத்தை தேடிக்கொள்ளாதே. அவர்களுக்கு நீ அளிக்கும் நன்மை மட்டுமே உனக்கு இன்பம் பயப்பதாய் அமையும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us