ADDED : அக் 31, 2013 11:10 AM

* மனித வாழ்வு கடவுளைத் தேடுவதற்கு வசதியாகவே தரப்பட்டுள்ளது.
* உங்களுக்கு கண்கள் தரப்பட்டுள்ளது சகல வல்லமை வாய்ந்த கடவுளை பார்ப்பதற்காகவே.
* உங்கள் மனசாட்சியே உங்களுக்கு எஜமானனாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது.
* பிரார்த்தனை உதட்டிலிருந்து வரக்கூடாது. நெஞ்சிலிருந்து வரவேண்டும். அது தனக்காக செய்யப்படக்கூடாது. பிறருக்காக செய்யப்பட வேண்டும்.
* வேகமாக போவது முக்கியமில்லை. சரியான பாதையில் போவதே முக்கியம். அப்போதுதான் நாம் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் போய் சேருவோம். முக்தி அடைவதற்குரிய ஆன்மிக பயிற்சிக்கும் இது பொருந்தும்.
- சாய்பாபா