Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தங்கத்தை விட உயர்ந்தது

தங்கத்தை விட உயர்ந்தது

தங்கத்தை விட உயர்ந்தது

தங்கத்தை விட உயர்ந்தது

ADDED : பிப் 01, 2017 11:02 AM


Google News
Latest Tamil News
* இழந்த தங்கத்தைக் கூட திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் காலத்தை வீணாக்கினால் திரும்ப கிடைக்காது.

*தன்னலம் கருதாத தொண்டு என்பது, கலப்படம் இல்லாத தங்கம் போல மதிப்பு மிக்கதாகும்.

* கடவுளைச் சிந்திக்கும் மனம், பூவிலுள்ள தேனை மட்டும் உண்ணும் தேனீ போல தூய்மையாக இருக்கும்.

* ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட, ஒரு நல்ல நூலின் கருத்துக்களைப் பின்பற்றி நடப்பது மேலானது.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us