Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தாய்நாட்டை நேசிப்போம்

தாய்நாட்டை நேசிப்போம்

தாய்நாட்டை நேசிப்போம்

தாய்நாட்டை நேசிப்போம்

ADDED : ஜன 20, 2017 04:01 PM


Google News
Latest Tamil News
* தாய்நாட்டை நேசியுங்கள். அதற்கு நன்றிக்கடனாக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருங்கள்.

* உணவும், பேச்சும் அளவாக இருக்க வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் நலமுடன் இருக்கும்.

* அரிய மனிதப்பிறவி நமக்கு மீண்டும் கிடைக்காமல் போகலாம். அதனால் இப்பிறவியைப் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

* தனி மனிதனின் ஒழுக்கமும், கட்டுப்பாடும் சமூகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us