ADDED : ஜூலை 12, 2015 11:07 AM

* கடமையுணர்வு, கட்டுப்பாடு, கடவுள் பக்தி ஆகிய மூன்றும் மனித வாழ்வை உயர்த்தும் முத்தான குணங்கள்.
* மற்றவர்களின் சந்தோஷத்தைக் கண்டு நீங்களும் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
* மேடு பள்ளம் போல வாழ்வில் இன்ப துன்பம் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும்.
* கற்பூர ஆரத்தியில் கடவுளைக் காண முடியாது. சத்திய வழியில் நடப்போரும் கருணை உள்ளம் கொண்டோரும் அவரைக் காணும் பேறு பெறுவர்.
* வாழ்க்கை என்னும் மரத்திற்கு தன்னம்பிக்கையே வேர். நன்னடத்தையே அதன் கனிகள்.
-சாய்பாபா