Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனஅமைதிக்கு வழி

மனஅமைதிக்கு வழி

மனஅமைதிக்கு வழி

மனஅமைதிக்கு வழி

ADDED : அக் 10, 2014 04:10 PM


Google News
Latest Tamil News
* மனித உடலே கடவுள் வாழும் கோயில். அதன் தூய்மையை காப்பது நம் கடமை.

* கடவுளுக்கு அர்ப்பணிக்கும் உணர்வுடன் கடமையாற்றுங்கள். இதனால் விருப்பு, வெறுப்பு உண்டாகாது.

* ஆசைக்கு ஒரு வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மனம் போன போக்கில் சென்றால் துன்பமே உண்டாகும்.

* புறவுலகில் இருந்து உள்முகமாக மனதை திருப்புங்கள். இதனால் மனஅமைதி நிலைத்திருக்கும்.

* பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும், மனதிற்கு இதம் தரும் வார்த்தைகளையாவது சொல்லுங்கள்.

- சாய்பாபா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us