Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/ஒரு வணக்கம் போதுமே!

ஒரு வணக்கம் போதுமே!

ஒரு வணக்கம் போதுமே!

ஒரு வணக்கம் போதுமே!

ADDED : ஆக 01, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
* ஆடம்பர வழிபாட்டை ஆண்டவன் எதிர்பார்க்கவில்லை. அன்பும், பணிவும் நிறைந்த ஒரு வணக்கமே போதுமானது.

* பசியால் வாடுவோருக்கும், எளியவர்களுக்கும் வயிறார உணவு அளிப்பவனே சிறந்த கொடையாளி.

* ஆணவம் சிறிதும் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் அனைவருக்கும் சேவை செய்யுங்கள்.

* உடம்பை அறவே புறக்கணிக்கவோ அல்லது விரும்பிச் செல்லமாக பராமரிக்கவோ வேண்டாம்.

- ஷீரடி பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us