Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/எளிமையாக வாழ்வோம்

எளிமையாக வாழ்வோம்

எளிமையாக வாழ்வோம்

எளிமையாக வாழ்வோம்

ADDED : ஆக 11, 2016 09:08 AM


Google News
Latest Tamil News
* உணவு, உடைக்காக கடின முயற்சியில் ஈடுபட வேண்டாம். எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ளுங்கள்.

* கடவுள் ஒருவரே உலகில் எல்லாம் அறிந்தவர். அவருடைய பார்வையில் இருந்து யாராலும் தப்ப முடியாது.

* போலி கவுரவத்தால் மனிதன் வழி தவறி நடக்கிறான். மனம் பக்தியில் ஈடுபட்டால் நேர்வழியில் நடக்க முடியும்.

* நல்லதோ கெட்டதோ அவரவர்க்குரிய முன்வினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும்.

- ஷீரடி பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us